சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Thursday, January 26, 2006

பாடல் 1 - இறை வணக்கம்

'ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'

2 Comments:

 • At 9:05 PM, Blogger thanara said…

  நல்ல உபயோகமான முயற்சி.
  இன்றைய இளம் சமுதாயத்திற்கு
  தேவையானது. உங்கள் முயற்சிக்கு
  என் அன்பான பாராட்டுக்கள்.

  தனரா

   
 • At 3:52 PM, Blogger பரஞ்சோதி said…

  அன்பு நண்பர் தனரா,

  உங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

   

Post a Comment

<< Home