About Me
- Name: பரஞ்சோதி
எனக்கு நல்ல நல்ல கதைகள் சொல்லி நல்வழி காட்டிய என் தாயார், எங்கள் தெரு மூதாட்டிகள், என் ஆசிரியர்கள், கதைகள் சேகரிக்க ஆர்வமூட்டிய என் மகள் சக்திக்கும், தினமலர் சிறுவர்மலர், சுட்டி விகடன், தினதந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா மற்றும் இணைய பத்திரிக்கைகள், இங்கே வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
6 Comments:
At 10:53 AM, பொன்ஸ்~~Poorna said…
கொம்பு முளைத்த குட்டி யானை ரொம்ப அழகு :)
At 6:57 PM, VSK said…
இந்தப் பாட்டைப் பாடும்போது,
குழந்தையை நம் இரு பாதங்களி மேல் நிறுத்திக் கொண்டு,
ஒவ்வொரு அடிக்கும் [பாட்டு அடிதான்!!]
காலை உயர ஆட்டி,
குழந்தைக்கு ஒரு 'ஸ்விங்க் எஃபெக்டைக்' கொடுத்து,
கடைசி அடிக்கு முந்திய அடியில்,
குட்டி ஆனைக்கு................
கொம்பு முளைச்சுதாம்.................
பட்டாணமெல்லாம்................
என்று கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து
"பறந்தோடிப் போச்சாம்" என்று தொப்பென்று [வலிக்காமல்தான்!]
கீழே இறக்கி விட வேண்டும்!
At 4:21 PM, பரஞ்சோதி said…
வாங்க பொன்ஸ்,
ஆமாம் ரொம்ப அழகாக இருக்குது, எங்க வீட்டிலும் யானை பொம்மைகள் வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு யானை பொம்மை பிளிரிக்கொண்டே நடக்கும், அது ரொம்ப நல்லா இருக்கும்.
At 4:24 PM, பரஞ்சோதி said…
வாங்க எஸ்.கே சார்.
ஆஹா பாடலையும் இப்படியும் பாடலாமா?
நேற்று என் மகளுக்கு பாடல் சொல்லி கொடுத்தேன்.
இன்று நீங்க சொன்ன வகையில் பாடி, விளையாட இருக்கிறேன், மிக்க நன்றி நண்பரே!
At 4:27 PM, பரஞ்சோதி said…
வாங்க எஸ்.கே சார்.
ஆஹா பாடலையும் இப்படியும் பாடலாமா?
நேற்று என் மகளுக்கு பாடல் சொல்லி கொடுத்தேன்.
இன்று நீங்க சொன்ன வகையில் பாடி, விளையாட இருக்கிறேன், மிக்க நன்றி நண்பரே!
At 4:35 PM, Chellamuthu Kuppusamy said…
என்றும் ரசிக்கும் பாட்டு..
Post a Comment
<< Home