பாடல் 41 - பூனைக்குட்டி
பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே
பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே
கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே
பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!
***பாவண்ணன்
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே
பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே
கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே
பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!
***பாவண்ணன்
2 Comments:
At 11:04 AM,
பதிவுலக விமர்சகன் said…
தங்கள் வலைப் பூ பற்றிய எனது விமர்சனம் காண்க.
http://pathivulagam.wordpress.com/2006/06/04/vimarsanam004/
நன்றி.
At 2:34 PM,
பரஞ்சோதி said…
நன்றி நண்பரே!
உங்க வலைப்பூ மிகவும் பயனுள்ளது.
Post a Comment
<< Home